ℹ️ About the book

📝 My Summary
One of the best humour work of Jeyamohan. The more one has read authors (like Sherlock Holmes, Sujatha, Lena Tamilvaanan, Rajeshkumar and others) the best one could enjoy this.
One of my favourite part was how he make fun of his own work through Sujatha’s words
I really loved the ending :)
❝ Few Quotes
“பாஸ் இந்தாள்தானே தெவச மந்திரத்தையெல்லாம் நடு நடுவிலே போட்டு விசிப்பலகை சைசுக்கு ஒண்ணு எழுதினான்?” “விஷ்ணுபுரம். இன்னும் படிக்கலை. சிறுகதைத் தொகுப்பா கட்டுரையான்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ள பாதி ஓடிடுதுங்கிறாங்க”
“பிரில்லியண்ட் பாஸ். இந்த ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கிற உயரத்த பாத்தா அந்தாளு ஆறரையடிக்குமேலே உயரம். பொட்டு ஒட்டியிருக்கிற விதத்த வச்சு வலது கைக்காரன்னு தெரியுது. கொலைக்குப் பிறகு அவன் கை கழுவியிருக்கான். அதுக்கு இந்த லைபாய் சோப்பை பயன்படுத்தியிருக்கான். இங்க துண்டு இல்லை. அதனாலே அவன் கண்டிப்பா பாண்ட் பாக்கெட்டுக்குள்ள கையை விட்டுத்தான் துடைச்சிருக்கணும்.”
வாட்சன் தரையில் சிந்திக்கிடந்த அந்த நீரடையாளத்தை மீண்டும் கூர்ந்து பார்த்து, “சோடியம் குளோரைட் கலந்திருப்பது சுவையில் இருந்து தெரிகிறது. அமிலத்தன்மை சிறிது இருக்கலாம். விஷத் திராவகமாக இருக்க நியாயமில்லை மிஸ்டர் ஹோம்ஸ். காரணம் எறும்புகள் மொய்க்கின்றன.”
🙏 Thanks to:
Ravinder