Cargando...

ℹ️ About the book

📝 My Summary

Reading Bogan Shankar for the first time. This book is collection of 106 short stories.

Makes you feel like you have entered in to his head and browse through several interesting, funny and painful moments of his life.

Got a few references to further reading.

❝  Few Quotes

One quote I liked very much:

நிறையப் படிக்கிறவனும் எழுதுகிறவனும் சாதாரண மனிதர்களைவிட அதிகம் பதில்களை வைத்திருப்பான் என்று மனிதர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் அவனிடம் அதிகக் கேள்விகளே இருக்கின்றன. அவற்றிற்குச் சாதாரண மனிதர்களிடம் இருக்கிற பதில்கள், சமாதானங்கள்கூட அவன் பையில் இருப்பதில்லை. மற்றவர்களைவிட அவன் தன் போதாமையை, முட்டாள்தனத்தை மிக அதிகமாக, மிகத் தீவிரமாக ஒவ்வொரு நொடியும் உணர்ந்தபடியே இருக்கிறான்.

And few more :

வீழ்ச்சிக்கு எல்லை இல்லை. அதன் எல்லை மரணம்கூட இல்லை என்றே சொல்வேன். மரணத்திற்குப் பிறகும் ஒருவர் வீழக்கூடும்.
தற்கொலைக்குப்பிறகு நிச்சயமாக ஒரு வாழ்க்கை இல்லை என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தால்... நான் என் வாழ்வில் ஒரு முறையாவது தற்கொலை பண்ணிக்கொண்டிருந்திருப்பேன் என்றே தோன்றுகிறது. ஆனால் மரணத்தில்கூட நமது மிச்சம் எதுவோ இருக்கிறது என்று எனது அகம் உள்ளூர நம்புவதால் அதைத் தொடத் துணியவில்லை.
‘Another thing in life I failed to do is dying’ என்று நாட்குறிப்பில் எழுதினேன். ஜெயமோகன்போல, வாழ்வு எத்தனை அற்புதமானது என்றெல்லாம் தோன்றவில்லை. (கடவுள் எல்லா உள்ளொளி தரிசனங்களையும் ஜெமோவுக்கு மட்டுமே ரிசர்வ் பண்ணி வச்சிருக்கான்போல...) எல்லா முட்டுச் சந்துக்குப் பின்னாலும் ஒரு வழி இருக்கிறது என்று அவர் சொல்கிற கீதைத் தருணங்களில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. தாங்க முடியாத வலிகளும் தாண்ட முடியாத அகழிகளும் உண்டு.
‘அன்பே இல்லாட்டி கூடப் பரவாயில்லை. கொஞ்சமாக் கொடுக்கற அன்பு ரொம்பக் கொடூரமானது. அது விஷம்’.
நம்மால் பரிசுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடிவதே இல்லை. நாம் அதை அழித்தே ஆகவேண்டும்.
‘உங்க பத்திரிகையின் கோட்பாடு என்ன?’ என்று கேட்டுவிட்டேன். (’கோட்பாடு என்பது சிக்கன்குனியாவை விட மோசமான வைரஸ். ஒருதடவை ரத்தத்தில் ஏறிவிட்டால் அது ஆயுசுக்கும் போகாது’ என்று எனது நண்பர் சொன்னது உண்மைதான்போல.)
பிறர் சிறிய அவமானங்கள் என்று கருதக்கூடியவையே எனக்குள் ஆறாத ரணங்களாக இன்னும் இருக்கின்றன.

🙏 Thanks to:

Kindle Recommendation

🐇 Rabbit holes

🔗 Get this book

https://www.amazon.in/Boga-Puththagam-புத்தகம்-Short-Stories/dp/8184937083

Back